டங்க்ஸ்டன் சுரங்கம்

img

அரிட்டாபட்டியிலிருந்து ஒருபிடி மண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் – சு.வெங்கடேசன் எம்.பி.,

அரிட்டாபட்டியை உள்ளடக்கிய கனிமத்தொகுதியை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்ய முடியாது என ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், அங்கிருந்து ஒருபிடி மண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.